ethiri.com

சுவிஸ்குமாரை பொலிஸ் பாதுகாப்புடன் கடத்தி சென்ற சடட்தரணி தமிழ் மாறன் கைது செய்யபடாதது ஏன் .? மக்கள் கொந்தளிப்பு

வித்தியாவை கட்டி வைத்து கற்பழித்து கொலை புரிந்த முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமாரை
தனது வாகனத்தில் இரு பொலிசார் பாதுகாப்புடன் காப்பாற்றி சென்றவர் சட்டத்தரணி தமிழ்மாறன் .

இதுவரை இந்த சட்டத்தரணியிடம் வித்தியா வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் விசாரணை நடத்தவில்லை
மாறாக அவரை கைது புரியவும் இல்லை .

ethiri.com

போலிஸ் காவலில் வைக்க பட்டிருந்த சுவிஸ் குமார் தப்பியது எப்படி ../?
அவன் எவ்வாறு சட்டத்தரணி தமிழ் மாறனின் வாகனத்தில் பயணித்தான் .?
சட்டத்தரணிக்கு எவ்வாறு போலிஸ் பாதுகாப்பு வழங்க பட்டது என்பது தொடர்பில் இதுவரை எதுவித
தகவல்களையும் வித்தியா கொலையை விசாரிக்கும் நீதிமன்றம் தெரிவிக்கவில்லை .

திறந்த வெளி நீதிமன்றில் விசாரணைகள் நடந்து வருகின்ற பொழுதும்
முக்கிய சூத்திரதாரிகள் கைது செய்ய பட்டு விசாரிக்க படவில்லை
அத்துடன் வித்திய தடய காடழிப்பு விடயம் தொடர்பாகவும் எதுவும் இடம்பெறவில்லை
இந்த கால நீடிப்பும்,இழுபறியும் ஏன் ..?

நீதிமன்றம் இவர்களை விசாரிக்க மறுப்பது ஏன் என்ற கேள்வியை உலக தமிழினம் கேட்டு நிறைகிறது .

வித்தியா வழக்கு அதன் நீதிபதிகளின் தகமைகள் ,மற்றும் அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை
இந்த வழக்கு முடிவில் அப்பட்டமாக வெளி படுத்தும் .

அந்த வெளிபடுத்தல் எவ்வாறு இருக்கும் என்பதை வரும் காலம் வரலாறாக எழுத போகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post