ethiri.com

சிங்கள இராணுவ முகாமில் இருந்து ஆயுதங்கள் திருட்டு – விசாரணையில் உளவுத்துறை – திருடர்களை பிடிக்க வேட்டை .

இலங்கை -அநுராதபுரம், கலத்தேவ பகுதியில் உள்ள சிங்கள படைகளின் இராணுவ
முகாம் ஒன்றில் இருந்து ஆயுதங்கள் திருட்டு போயுள்ளன
,மேற்படி காணமல் போன ஆயுதங்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில்
சிறப்பு இராணுவ உளவுப்படையினர் விசாரணையில் ஈடுபட்டுளளனர் .

காணமல் போன ஆயுதங்களை பயன் படுத்தி கொலைகள் ,கடத்தல்கள் ,
இடம்பெறலாம் என அஞ்ச படுகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post