ethiri.com

சவுதியில் பாரிய தீ வெளிநாட்டவர்கள் 11 பேர் பலி – ஆறு பேர் காயம்

சவூதி நாட்டில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் வெளிநாட்டு வேலையாட்கள் பதினொரு
பேர் சிக்கி பலியாகியுள்ளனர் .மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post