ethiri.com

18 வயது மாணவியை கடத்திச் சென்று நடுவீதியில் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்: வவுனியாவில் சம்பவம்

download-218 வயது மாணவியை கடத்திச் சென்று நடுவீதியில் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்: வவுனியாவில் சம்பவம்

18 வயது மாணவி ஒருவரை வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் அருகில் வைத்து கடத்திச் சென்ற கும்பல் அந்த மாணவியை புதுக்குளம் பகுதியில் உள்ள வீதியில் விட:டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

ethiri.com

குறித்த சம்பவம் சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

தனியார் கல்வி நிலையத்திற’கு வந்த மாணவியை பின்தொடர்ந்த குறித்த கும்பல் அந்த மாணவியின் தொலைபேசி, பேஸ் என்பவற்றை பறித்து விட்டு மயக்க மருந்து தூவி கொண்டு சென்றள்ளனர். பின்னர் புதுக்குளம் புகதியில் விட்டு விட்டு தப்பியுள்ளனர். அதில் மாணவியின் தொலைபேசி, பேஸ் என்பவற்றையும் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அந்த மாணவி தனது தொலைபேசி மூலம் உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததையடுத்து அங்கிருநிது வீடு சென்றுள்ளார்.

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post