ethiri.com

சிங்கள இராணுவ தளபதியை கண்ட இடத்தில் கைது செய்ய அதிரடி உத்தரவு – தேடும் FBI

இலங்கை படைகளின் கட்டளை தளபதியாக விளங்கிய பிரிகேடியர் ஜயந்த ரத்னாயக்கவை
கண்ட இடத்தில் கைது செய்யும் உத்தரவை இலங்கை கோரியுள்ளது .
அமெரிக்காவில் தூதராக பணியாற்றிய இவர் தனது பதவிக்காலம் முடிவுற்றதும் நாடு திரும்பாது தலை மறைவாகியுள்ளார்
இதனை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .

போர் குற்றங்கள் தொடர்பில் பல ஆதாரங்களை இவரே மகிந்த அரசுக்கு எதிராக பாரிய பணத்தை
பெற்றுக்கொண்டு வெளியிட்டார் என உள்ளக தகவல் ஒன்று தெரிவிக்கிறது .

ethiri.com

அதன் காரணமாகவே இவர் இவ்வாறு தலைமறை வாகியுள்ளார் என தெரிவிக்க படுகிறது
எனினும் இவர் ஊழல் மோசடி குற்றசாட்டில் தேட படும் நபராக அறிவிக்க பட்டு கைது
செய்யும் உத்தரவுகள் பிறப்பிக்க படலாம் என ஏதிர்பார்க்க படுகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post