ethiri.com

யாழில் தமிழ் வாலிபனை சுட்டு கொன்ற சிங்கள காவல்துறை

யாழ்பாணத்தில் 24 வயது வாலிபன் ஒருவரை போலீசார் ஓட ஓட சுட்டு கொன்றுள்ளனர் .
மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபரையே இவ்வாறு சுட்டு கொன்றதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மேற்படி நபரை சுட்டு கொன்ற இரு பொலிசாரும் கைது செய்ய பட்டுள்ளனர் .
யாழில் பொலிசாரால் மேற்கொள்ள பட்ட இரண்டாவது கொலை இது என்பது குறிப்பிடதக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post