ethiri.com

வடகொரியா எல்லையில் நுழைந்த அமெரிக்கா போர் விமானங்கள் – சுட்டு வீழ்த்த காத்திருக்கும் வடகொரியா ஏவுகணைகள்

நேற்று வடகொரியா எல்லை பகுதியில் அமெரிக்காவின் US B-1B வர்க்கத்தை சேர்ந்த இரு விமானகள் ஊடுருவி
பறந்து சென்றன .
இந்த அமெரிக்காவின் வலிந்து ஊடுருவல் போர் ஆரம்பமாவதற்கான முதல் வெள்ளோட்ட விளையாட்டாக பார்க்க படுகிறது
இனி எமது வான் பரப்பில் எதிரி நாடுகள் விமானங்கள் பறந்தால் விளைவுகள் அதிகமாக இருக்கும் என வடகொரியா
மிரட்டியுள்ளது .

தற்போது வடகொரியா எல்லையில் ஏவுகணைகள் குவிக்க பட்டுள்ளது ,எவ்வேளையும் போர் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post