ethiri.com

இலங்கையில் , அதிகமாக பரவும் எயிட்ஸ் நோய் ஆறுமாதத்தில் 130 பேர் அடையாளம் காணபட்டனர்

இலங்கையில் என்றுமில்லாதவாறு உயிர் கொல்லி எயிட்ஸ் நோய் அதிகம்
பரவி வருகிறது .
இந்த ஆண்டின் கடந்த ஆறு மாத்தில் மட்டும் நூற்றி என்பது பேர் அடையாளம்
காண பட்டுள்ளனர் .

பாதுகாப்பற்ற பாலியல் உறவும் ,மற்றும் அதிகமானவர்களுடன் உடலுறவு மேற்கொண்டதன்
விளைவே இந்த நோய் தொற்றுக்கு கரணம் என தெரிவிக்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post