ethiri.com

ஆளும் கட்சியில் இருந்து மகிந்தவுடன் இணைவதற்கு 18 அமைச்சர்கள் தயார் நிலையில் -கொழும்பு அரசியல் பதட்டம்

ஆளும் கூடடட்சி அரசின் பலத்தை முறியடித்து அவர்கள் ஆட்சியை கவிழ்ப்பதற்கு மகிந்த பாரிய சதி
நகர்வில் ஈடுபட்டுள்ளார் ,இதற்கு அமைவாக மகிந்தவின் கட்சியுன் இணைவதற்கு பதினெட்டு பிரதி அமைச்சர்கள்
தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மகிந்தவுடன் அவசரமாநாடு நடத்திய எட்டு அமைச்சர்கள் இது விடயம் குறித்து
தெரிவித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,மேற்படி விடயத்தை முகர்ந்து பிடித்து கூட்டாட்சி அரசு மகிந்தா அண்ட்
கோ நிறுவனத்திற்கு எதிரான வழக்குகளை மீள கிண்டி விட்டுள்ளனர் .
இதனை அடுத்து மகிந்தா அண்ட் கோ நிறுவன உறுப்பினர்கள் மீளவும் கைது செய்ய படும் நிலை
உருவாகியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post