ethiri.com

இலங்கைக்கு வரும் ஐநா உயர் அதிகாரி – பீதியில் இலங்கை ………………………………………………………..

இலங்கைக்கு ஐநாவின் முக்கிய உயர் அதிகாரி ஒருவர் பென் எமர்சன் ஜூலை 10ம்
திகதி இலங்கை வருகின்றார் ,இவர் இலங்கையில் தங்கி இருக்கும் கால பகுதியில்
இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வார் .

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான
விடயங்களை இவர் தெரிந்து கொள்வதுடன் அது தொடர்பான் எதிர்கால ஐநாவின் நடவடிக்கை
இவர் வழங்கும் அறிக்கையின் ஊடாக இலங்கை மீதான் நடவடிக்கைகள் நகர்த்த படும்
என எதிர் பார்க்க படுகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post