ethiri.com

வடகொரியா அணு குண்டு தாக்குதலில் இருந்து மக்களை காப்பற்ற முகமூடி உடைகளை தயாரிக்கும் தென் கொரியா .

வடகொரியா தமது நாட்டின் மீது தாக்குதலை தொடுத்தால் பல்லாயிரம் மக்கள் பலியாகும் என்ற நிலையில்
மனித உயிர்களை காப்பாற்றி கொள்ள தென்கொரியா தற்போது அணுகுண்டு தாக்குதல்களில் இருந்து தப்பித்து கொள்ளும்
முகமூடி ஆடைகளை அவசர அவசரமாக தயாரித்து வருகிறது .

வடகொரியா எவ்வேளையும் தமது நாடு மீது தாக்குதலை தொடுக்கலாம் என்ற பதட்டத்தில் இந்த கவச தற்காப்பு
ஆடைகள் தயாரிக்கக் பட்டு வருகின்றன .

இதன் அறிகுறி போர் தொடரபோவது என்பதை கோடிட்டு காட்டுகிறது
வரும் மாதங்கள் இதன் எதிரொலி பலமாக வீசும் என உளவுத்துறை நிறுவனங்கள் சுட்டி காட்டுகின்றன . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post