ethiri.com

பற்றி எரிந்த லண்டன் அடுக்கு மாடி வீட்டில் இருந்து 87 சடலங்கள் மீட்பு
…………

லண்டனில் பற்றி எரிந்த Grenfell Tower அடுக்குமாடி தொடர் வீட்டில் இருந்து
என்பத்தி ஏழு சடலங்கள் மீட்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

பிரிட்டனை உலுக்கிய இந்த கோர தீ விபத்து சம்பவம் திட்டமிட பட்ட செயல் என்றே மக்கள் மத்தியில் பேச பட்டு வருவதுடன்
ஊடகங்களினால் இந்த் சம்பவம் மூடி மறைக்க பட்டு விட்டதாகவும் மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடதக்கது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post