ethiri.com

சுவிஸ்குமாரை தப்ப வைத்த சட்டத்தரணி தமிழ்மாறனை நீதிமன்றம் சிறையில் அடைக்குமா..? தப்பிக்க விடுமா ..?கொதிக்கும் தமிழர்கள் .

வித்தியா படுகொலையின் முக்கிய சூத்திர தாரியான சுவிஸ்குமாரை காப்பாற்றி
நாட்டை விட்டு தப்ப வைக்க முயற்சிகளை மேற்கொண்டு போலீசார் இருவர் பாதுகாப்புடன் தனது வண்டியில் அழைத்து சென்ற சட்டத்தரணி
தமிழ்மாறனை கவுரவ நீதிமன்றம் தண்டித்து சிறையில் அடைக்குமா அல்லது தப்பிக்க விடுமா எனபதே தற்போது தமிழர்கள் கேள்வியாக உள்ளது .

ஊராக்வல் துறை நீதி மன்றில் மிகவும் நீதியான முறையில் பாதிக்க பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்கக் வேண்டும் என
போராடி வந்த ஐயா நீதிபதி லெனின்குமார் அவர்களை இதே தமிழ்மாறன் ,மற்றும் தவராசா ஆகியோரே அரசியல் அழுத்தம் கொடுத்து
மாற்றம் புரிந்தனர் .

ethiri.com

இது வெளியில் சொல்லபடாத விடயமாக உள்ளது எனினும் இதனை உலக மக்கள் நன்கறிவர்
,சட்டத்தின் காவலர்களாக விளங்கும் நீதிபதிகளையே மிரட்டி அடக்கிய அயோக்கிய குற்றவாளிகளை தப்பிக்க
அயராது பாடு படும் அனைத்து குற்றவளைகளியும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தரவேண்டும் எனபதே மக்களின்
நிலைபாடாகும் .

இதில் தமிழ்மாறன்,தவராசா உள்ளிட்ட வித்தியா கற்பழிப்பு கொலையாளிகள் சிறையில் அடைக்க பட வேண்டும் அது தவறின்
நிச்சயம் பெரும் வன்முறை வெடிக்கும் என்பதை மக்கள் மன்றம் சொல்லி வைக்கக் விரும்புகிறது .
தற்கால அமைதியை பயன் படுத்தி மீளதொரு மக்கள் கொந்தளிப்பு வெடிக்காது என நீதிமன்றம் கருதுமாயின் அதன் விளைவுகளை
பின்னர் உணரவேண்டிய சூழல் ஏற்படும் .

தமிழ் மாறனை போலிஸ் நிலையத்தில் முற்றுகையிட்ட மக்களை அவ மதித்து அவரை பொலிஸ்,இராணுவ பாதுகாப்புடன்
அனுப்பி வைத்த போலிஸ் அதிகாரி மற்றும் ,காவல்துறையினரையும் சிறையில் அடைக்க வேண்டும் என்பதே மக்களின் நிலைபாடாகும் .
அவர்கள் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் விடுவிக்குமாயின் இந்த மகத்தான நீதியரசர்களின் பேருக்கு
களங்கம் ஏற்படுவதுடன் அவர்கள் இதுவரை வழங்கிய தீர்ப்புக்களும் கேலி கூத்தான ஒன்றாக மாற்றம் பெற்று விடும்
அபாயம் உள்ளது .
இதனை கனம் நீதிமன்று புரிந்து கொள்ளும் என்றே மக்கள் மன்றம் நம்புகிறது .

அவதானம் தவறின் அவமானம் ,,என்ற இந்த தத்துவத்தை சம்பந்த பட்டவர்கள் புரிந்து கொள்வார்களாக
கருப்பு சட்டை காவலன் பிரபாகரன் என போற்ற படும் ஐயா இளஞ்செழியன் அவர்கள்
தகுந்த தண்டனை வழங்கி இவ்வாறான அயோக்கிய படுபாத செயல்கள் இடம்பெறாது நலல் தொரு சமுதாயத்தை உருவாக்குவார்
என நாம் நம்புகின்றோம் .

அந்த நம்பிக்கையில் உலக தமிழர் நடை பயில்கின்றனர் .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post