ethiri.com

15 பிள்ளைகள் பெற்றவர்களுக்கு பணம் வழங்கும் ஆளும் இனவாத அரசு -இந்த விளையாட்டு எதுக்கு தெரியுமா ..?

ஆளும் கூட்டாட்சி அரசு புது முறை அரசியல் சித்து விளையாட்டு ஒன்றை தற்போது ஆரம்பித்து நகர்த்தி வருகிறது
அது யாதெனில் முதியவர்களை கவரவிப்பதான போர்வையில் பதின் ஐந்து பிள்ளைகள் பெற்றவர்களை அழைத்து
அவர்களுக்கு குறிப்பிட்ட சன்மான தொகையை வழங்கி கவுரவித்து வருகிறது .
இலங்கையில் இனபெருக்கத்தை அதிகரிக்கும் நோக்குடன் இந்த விளையாட்டு ஆரம்பிக்க பட்டுள்ளது .

இதில் முன்னிலை பெற்றுள்ளவர்கள் முஸ்லீம்களாகும் 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post