ethiri.com

புலி தளபதிகளை கொன்ற சிங்கள இராணுவ புலனாய்வு துறை அதிகாரிகள் சிறையில் அடைப்பு

மகிந்த ஆட்சியில் புலிகளின் மிக முக்கிய தளபதிகள் உள்ளிட்டவர்களை போட்டு தள்ள
முக்கிய காரணமாக விளங்கிய உளவுத்துறை அதிகாரிகள் பொய்யான குற்ற சாட்டில் சிறையில் அடைக்க பட்டுள்ளதாக
மகிந்தவின் வாய் விமல் வீரவன்சா தெரிவித்துள்ளார் .

இவர்களது உதவி அன்று இராணுவத்துக்கு கிடைக்காது போயிருப்பின் புலிகள் இன்றும்
போராட்டத்தை நடத்திய வண்ணமே இருந்திருப்பார்கள் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

ethiri.com

மகிந்தவின் ஆட்சியில் அமைச்சர்கள் ,எம்பிக்கள் ,உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் பாரிய மோசடியில்
ஈடுபட்டது அம்பலமான நிலையில் இவர்கள் கைது செய்து சிறையில் அடைக்க பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post