ethiri.com

வித்தியா கொலை செய்ய பட்ட தடயத்தை அழித்து சுவிஸ் குமாரை காப்பற்ற முயன்ற கூட்டமைப்பு – உள்ளே நடந்த சதிகள் அம்பலம் .

வித்தியா படுகொலை புரிய பட்ட பகுதியை அந்த கொலை வழக்கு முடிவதற்கு முன்னர் அங்கு சென்ற கூட்டமைப்பின்
வெள்ளை வேட்டிகள் தவராசவுடன் இணைந்து அந்த பகுதியை சிரமதானம் என்ற பெயரில் துப்பரவு என்ற
போர்வையில் அவசர அவசரமாக கொலை தடைய அழிப்பில் ஈடுபட்டு இருந்தனர் .

ஒரு கொலை வழக்கு இடம்பெற்று கொண்டிருக்கும் பொழுது அங்கு கற்பழிக்க பட்டு இறந்த
பெண்ணுக்கு ஆதரவாக களமிறங்கிய தவராசா சுவிஸ் குமாரை காப்பாற்ற கூட்டமைப்பு வெள்ளை வேட்டிகளுடன் இணைந்து
நடத்திய கூட்டு சதி இவை என்பது அம்பலமாகியுள்ளது .

ethiri.com

தமிழ்மாறன் மற்றும் சுவிஸ் குமார் ,போலிஸ் அதிகாரியை காப்பற்றவே இந்த நகர்வுகள் சிரமதனாம் என்ற பெயரில்
அரங்கேற்ற பட்டிருந்தது .
இதுவரை வித்தியா கொலை வழக்கு தொடர்பாகவும் தமிழரசு கட்சிக்குள் தவராசா நியமிக்க பட இருந்த விடயம் தொடர்பாக மாவையும் ,
சுமந்திரனும் சம்பந்தரும் வாயே திறக்கவில்லை .

தற்போது சுவிஸ் குமார் குழுவிடம் இவர்கள் பணம் பெற்று இருக்க கூடும் என மக்கள் மன்றில் பர பரப்பாக பேச படுகிறது
எனவே வித்தியா வழக்கை விசாரிக்கும் நீதிமன்று ,சிறப்பு நீதிபதிகள் இந்த கொலை தடம் ஏன் எதற்கு அவசரமாக அழிக்க பட்டது
மற்றும் தமிழ்மாறன் ,தலைமயில் போலிஸ் பாதுகாப்புடன் சுவிஸ் குமார் எவ்வாறு தப்பிக்க விட பட்டார் என்பதற்கான பதிலையும்
வழங்க வேண்டும் .இது மறைக்க பட்டால் வித்தியா கொலை வழக்கில் தலைமை தாங்கிய ஐந்து நீதிபதிகள் பெயர்,
புகழுக்கு கலங்கம் ஏற்படும் .

இதனை உணருமா இந்த கவுர நீதிமன்று…? ,சிறந்த நல்ல நீதிபதிகளையே மிரட்டி,சுவிஸ் குமாரை காப்பாற்றி செல்ல
முயன்ற சட்டத்தரனிகளுக்கு இந்த கறுப்பு சட்டை நீதிபதிகள் தக்க தண்டனை வழங்க வேண்டும் .

இந்த வழக்கு தமிழர் வரலாற்றில் பேச பட போகும் ஒன்றாகவும் ,இது போன்ற வழக்குகளுக்கு முன்மாதிரியாகவும் விளங்க போகிறது
எனவே கனம் நீதிமன்று இதனை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதே மக்களின் அவாவாக உள்ளது .

– மாறன் – 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post