ethiri.com

காதலிக்கு மறுத்து செருப்பால் அடித்த வித்தியாவை நண்பர்களுடன் கடத்தி கற்பழித்து கொன்ற ஒரு தலை காதலன் ………

புங்குடுதீவு மானவை வித்தியா பத்துக்கு மேற்ப்பட்ட நபர்களினால் கட்டி வைக்க பட்டு கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி
பின்னர் படு கோரமாக கழுத்து நெரித்து கொலை செய்யபட்டாள்.

மூன்று நீதிபதிகள் தலைமயில் இடம்பெற்று வரும் இந்த நீதி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்
வெளியாகிய வண்ணம் உள்ளன.

ethiri.com

வித்தியாவை ஒரு தலையாக காதல் புரிந்த நபரை செருப்பால் அடித்துள்ளார் வித்தியா ,அதன் பின்னரே அவனால்
அவள் கடத்த பட்டு இவ்வாறு படு கோரமாக படுகொலை புரிய பட்டுள்ளார்

செருப்பால் அடித்தாள் என்பதற்காக இவ்வாறு படு கோர செயலை புரிந்துள்ள செயல் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை
ஏற்படுத்தியுள்ளது .

மதுபோதையில் திகழ்ந்த பின்னர் நன்கு திட்டமிட்டு பின்னர் இந்த கடத்தல் கூட்டு பாலியல் வல்லுறவு இடம்பெற்றுள்ளது
இந்த கற்பழிப்பு கொலை குற்றத்தில் ஆறு பேர் பாரிய குற்றங்களை புரிந்துள்ளதும் .மாறி மாறி வித்தியாவை
பாலியல் வல்லுறவு புரிந்துள்ளதும் அம்பலமாகியுள்ளது .

தற்போது நீதிமன்றில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை
ஏற்படுத்தியுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post