ethiri.com

இலங்கையில் ஆறுபேருக்கு ஒருவர் நோயால் பாதிப்பு -அதிர்ச்சி புள்ளிவிபரம் வெளியீடு

இலங்கை மக்கள் தொகையில் ஆறுபேருக்கு ஒருவர் நோயால் பாதிக்க பட்டுள்ளதாக நடத்த பட்ட ஆய்வு புள்ளி விபரங்களின் படி
தெரிவிக்க பட்டுள்ளது ,
மேற்படி வீதம் அதிர்ச்சியை ஏற்படுத்த கூடியதாக உள்ளதாகவும் மக்கள் நோயின்றி வாழ்வதற்கான வழிமுறைகள் தொடர்பான
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் நிலவுவதாக தெரிவிக்க பட்டுள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post