ethiri.com

வடகொரிய அதிபர் காதுக்கு வந்த சோதனை – பர பரப்பான உளவுத்துறை ஊடகங்கள் …………………..

வடகொரியா அதிபரை மிகவும் இளமையான தோற்றத்துடன் காட்டுவதற்கு அவரது காதை போட்டோ
சொப்பில் போட்டு சிறியதாக்கி ஊடகங்கள் வாயிலாக வெளியான சமாச்சாரம்
அம்பலமாகியுள்ளது .

பார்ப்பவர்களை கவரவும் .மிகவும் இளமையுடன் இருப்பதாக காண்பிக்கவே வடகொரியா உளவுத்துறை
இந்த விளையாட்டை நடத்தியுள்ளது .

ethiri.com

இதுவே தற்போது உலக ஊடகங்களில் பர பரப்பு செய்தியாக மாறிவிட்டது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post