ethiri.com

16 வருடம் என்னை ஏன் சிறை வைத்தாய் ..?கூரை மேல் ஏறி கைதி உண்ணாவிரத போராட்டம் – போலீசார் குவிப்பு …………………..

போகம்பர சிறையில் விசாரணைகள் ஏதுமின்றி பதினாறு வருடமாக கைதி ஒருவர் சிறை வைக்க பட்டுள்ளார்
குற்றமற்ற என்னை சிறையில் அடைத்து வைத்ததை கண்டித்தும் ,விடுதலை குறித்தும்
குறித்த சிறை கூரை மேல் ஏறி சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்

இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதுடன் போலீசார் குவிக்க பட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post