ethiri.com

வண்டியில் பயணித்தவரை அடித்து கொன்று ஆற்றில் வீசிய தாயும், மகனும் கைது …………………

இலங்கை – கட்டன் பகுதியில் ஆட்டோ ஒன்றில் பயணம் புரிந்த பேரூந்து சாரதி ஒருவர் அந்த ஆட்டோவில் இருந்து
திடிரென வீழ்ந்துள்ளார் .
மதுபோதையில் இருந்த இவர் இவ்வாறு வீழ்ந்த தலையில் காம ஏற்பட்டுள்ளது .
இதனை கண்ணுற்ற சாரதி பதட்டமடைந்துள்ளார் .

மயக்கத்தில் இருந்த அவரை வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளனர் ,செய்வதறியாது திணறிய அவர் தாயுடன் இணைந்து அடித்து கொன்று ஆற்றில் வீசியுள்ளனர்
இவரது கொலையில் சந்தேகம் அடைந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த இருவரும் கைது செய்ய பட்டு விசாரிக்க
பட்டு வந்த போது மேற்படி குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post