ethiri.com

கைகளை கட்டி மூன்று பிள்ளைகளை எரித்து கொன்ற தந்தை -ஒரு கிராமத்தையே பதற வைத்த படுகொலை .

இலங்கை -Kamburupitiya ,மத்தர பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இருந்து மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நால்வரது
சடலம் மீட்க பட்டுள்ளது .

மூன்று சிறுவர்களும் கட்டி வைக்க பட்டு எரிந்த நிலையில் மீட்க பட்டுள்ளனர் .
தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்க பட்டுள்ளார் .

ethiri.com

இறந்த பிள்ளைகள் ,பத்து ,பதின் நான்கு ,பதினாறு வயது என கண்டறிய பட்டுள்ளது
அவர்களது உடலில் அடி காயங்களுக்கு உள்ளாகி , இரத்த போக்கு காண பட்டுள்ளது .
தயார் சண்டை பிடித்து கொண்டு சில மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்
அதன் பின்னர் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளது

பொலிசார் விசரானைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
அந்த கிராம மக்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .

தாய் தந்தையர் குடும்ப சண்டையால் அப்பாவி ஒன்றும் அறியாத பிள்ளைகள்
பலியாக்க பட்டு வருவது எவ்வாறு ஏற்று கொள்வது என மக்கள் பேசி கொள்கின்றனர் .

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post