ethiri.com

லைசன்ஸ் இல்லாது காரை ஒட்டி கவிழ்த்த 15 சிறுவன் – சிங்கள தேசத்தில் நிகழ்ந்த அகோரம் – படம் உள்ளே

இலங்கை -Vajira வீதியில் நவீனரக பென்ஸ் கார் ஒன்று குப்புற புரண்டு குத்துக்கரணம் அடித்துள்ளது
பதின் ஐந்து வயது சிறுவன் ஒருவன் இந்த ஆடம்பர வண்டியை வேகமாக ஒட்டி வந்த போது இந்த விபத்து
ஏற்பட்டுள்ளது .

தற்போது சிறுவன் கைது செய்ய பட்டுள்ளான் .சாலை விதிமுறைக்கு எதிராக சாரதி அனுமதி பத்திரம் இன்றி வண்டி
ஒட்டியுள்ளது இலங்கையில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post