ethiri.com

கோடீஸ்வர காதலியை விடியும் வரை காத்திருந்து கதற கதறகுத்தி கொன்ற காதலன்

இலங்கை -கொட்டாவ மத்தேகொட பகுதியில் கோடீஸ்வரர் ஒருவரின் மகளை அவரது முன்னாள்
காதலன் அவர்களது வீட்டின் பல்கனியில் விடியும் வரை காத்திருந்து தாய் தந்தையர்
கடைக்கு சென்றதும் அவ்வேளை வீட்டின் உள்ளே புகுந்து அவரை இருபது தடவை கத்தியால் குத்தி படுகொலை புரிந்துள்ளான் .

காதலி தன்னுடன் காதலை முறித்த நிலையில் வேறு பெண்ணுடன் காதல் லீலையில் காதலன் ஈடுபட்டுள்ளார்
தனக்கு நிகழ்ந்தது போல அந்த பெண்ணுக்கும் ஏற்படாது
அவை காப்பாற்ற அவருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு இவர் தனக்கு நிகழ்ந்தவற்றை தெரிவித்துள்ளார் .

ethiri.com

அந்த பொண்ணும் இவரது நடவடிக்கையில் வெறுப்பை பெற்ற நிலையில் இவரை கை விடுத் விட்டார்
இதை அடுத்தே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post