ethiri.com

பிரிட்டனில் எட்டு வயது சிறுமியை கற்பழிக்க துரத்தியவன் கைது

பிரிட்டன் -மன்சிஸ்ச்டர் பகுதியில் உள்ள பார்க் ஒன்றில் விளையாடி கொண்டிருந்த எட்டு வயது சிறுமி
யொருவரை காம பேய் ஒன்று பாலியல் வல்லுறவு புரிந்துள்ளது .
மேற்படி விடயத்தை அறிந்த போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்
மேற்படி விடயம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது  

ethiri.com

Related Post