ethiri.com

கண்முன்னே தீயில் கருகி இறந்த 123 மக்கள் -ஆறாய் ஓடிய எண்ணையை அள்ளி செல்லும் மக்கள் – படம் உள்ளே

Bahawalpur in Pakistan’s Punjab பகுதியில் எண்ணெய் பவுசர் ஒன்று திடிரென விபத்தில் சிக்கி
தீ பிடித்து கொண்டது .
இந்த தீயில் கருகி நூற்று இருபத்தி மூன்று பேர் பலியாகினர் ,மேலும் பல டசின் கணக்கானோர் படுகாயமடைந்தனர் .
பவுசரில் இருந்து வீதியில் பாய்ந்த எண்ணையை குடங்கள் கொண்டு வந்து மக்கள் அள்ளி சென்றுள்ளனர் .

இவ்வாறு எண்ணையை அல்ல சென்றவர்களே தீயில் கருகி பலியாகியுள்ளனர் ,நோஎஉ பேர் படுகாயமடைந்துள்ளனர்


 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post