ethiri.com

இருபது முறை காதலியை கழுத்தில் குத்தி படுகொலை புரிந்த காதலான்

இலங்கை -கொட்டாவையில் இளம் பெண் ஒருவரை அவரது குடும்பத்தில் ஒருவராக பழகி வந்த
நபர் ஒருவர் ஒரு தலையாக காதல் புரிந்துள்ளார்
குறித்த பெண் இவரை காதல் கொள்ள மறுத்த நிலையில் அந்த பெண்ணின் படுக்கையறைக்கு சென்ற அவர்
அவளது கழுத்தில் இருபது தடவை குத்தி படுகொலை புரிந்துவிட்டு தப்பி சென்றுள்ளார் .
தற்போது போலீசார் குறித்த நபரை கைது செய்யும் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post