ethiri.com

பிரிட்டனில்Virgin இணைய வசதி முடக்கம் -800,000 பேர் கணக்குகள் அபகரிப்பு – உடனே கடவு சொல்லை மாற்ற கோரிக்கை .

பிரிட்டனில் கொடி கட்டி பறக்கும் முதல்தர பணக்காரராக விளங்கும் ரிச்சார்ட் பென்சனின் Virgin Media
அவசர செய்தியை வெளியிட்டுள்ளது ,அதில் 800,000 broadband இணைய வாதி கைக்கிங் புரிய பட்டுள்ளது .
இதனை அடுத்து உடனடியாக தமது வாடிக்கையாளர்கள் தமது இணைய ரூட்டர் கடவுசொல்லை மாற்றும் படி தெரிவித்துள்ளது

எனவே இந்த இணைப்பை வைத்துள்ள மக்கள் உடனே உங்கள் கடவு சொல்லை மாற்றுங்கள் .
அல்லது அந்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு ஆலோசனையை பெறுங்கள் .

ethiri.com

Virgin Media has told 800,000 broadband customers to change the password on their internet routers, to prevent any risk of being hacked. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post