ethiri.com

பெண்ணை அடித்து அவருக்கு பாலியல்,தொல்லை கொடுத்த பொலிஸ் அதிகாரி கைது

இலங்கையில் நாள்தோறும் சிங்கள பொலிசாரின்
அராயகம் எகிறி வருகிறது .
மகனை பார்வையிட சென்ற பெண்ணை அங்கு பணியில் இருந்து போலிஸ் அதிகாரி
ஒருவர் அடித்து துன்புறுத்தி அவரை
பாலியல் வல்லுறவு புரிய முனைந்துள்ளது
அம்பலமாகியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post