ethiri.com

லண்டனில் எரிந்த அடுக்குமாடி தொடரில் உயிருடன் மீட்க பட்ட குடும்பம் – வியப்பில் பொலிஸ்

லண்டனில் கிறின் பெல் அடுக்கு மாடி தொடரில் பற்றி பிடித்த தீயில் இருபத்தி நான்கு மாடிகள் முற்றாக எரிந்து அழிந்தன .
ஆனால் அந்த கட்டிடத்திற்குள் சிரியா நாட்டை சென்ற குருதிஸ் மக்கள் உயிருடன் மீட்க பட்டுள்ளனர் .

பதொன்பத்து மற்றும் இருபத்தி நான்கு வயது மகள்களும்
அவரது தாயாருடன் மேற்படி குடும்ப உறவுகள் உடல் ஆரோக்கிய நிலையில் மீட்க பட்டுள்ளனர் .

ethiri.com

மேற்படி விடயம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது .
அத்துடன் ஒரு அறையில் நாப்பதுக்கு மேற்பட்ட உடல்கள் இறந்து கருகிய நிலையில் மீட்க பட்டுள்ளது .
தொடர்ந்து மேற்படி மாடியில் இறந்தவர்கள் தொடர்பான விடயத்தை பிரிட்டன் அரசு மூடி மறைத்து வருவது
குறிப்பிடத்தக்கது

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post