காதலியை கடத்தி நண்பர்களுக்கு கற்பழிக்க விட்ட காதலன் – இது தான் காதலா ..?

புதுக்கோட்டை மாவட்டம் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் வள்ளி (வயது 19) (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது).வள்ளி கடந்த வருடம் நர்சிங் படிப்பை முடித்து விட்டு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் அவரது செல்போனுக்கு தவறுதலாக அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய வாலிபர், தனது பெயர் பாலமுருகன் (25) என்றும், திருச்சி செங்குறிச்சியில் வசித்து வருவதாக கூறியுள்ளார்.மேலும் தொடர்ந்து வள்ளியிடம் பேசவே, அவர் பாலமுருகனின் பேச்சில் மயங்கினார்.

இதையடுத்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். வெளியூர்களுக்கும் சென்று வந்தனர்.

சம்பவத்தன்று வள்ளியிடம் பேசிய பாலமுருகன், உன்னை பார்க்க ஆசையாக உள்ளது. எனவே நேரில் வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து திருச்சியில் உள்ள ஒரு பகுதியில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். பின்னர் பாலமுருகன், வள்ளியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சென்றார். ஆனால் எங்கே செல்கிறோம் என்று வள்ளியிடம் கூறவில்லை. காதலன்தானே என்று நினைத்து அவருடன் வள்ளி சென்றார். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது பாலமுருகன், வள்ளியிடம் உன்னை விரைவில் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதிக்கு சென்றதும், அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு வள்ளியை பாலமுருகன் அழைத்து சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த வள்ளி, ஏன் இங்கு அழைத்து வந்துள்ளீர்கள் என்று தட்டிக்கேட்டுள்ளார். அதற்கு அவர் பேசத்தான் அழைத்து வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதனிடையே வள்ளிக்கு தெரியாமல் பாலமுருகன்,தனது செல்போன் மூலம் அவரது நண்பர்கள் 3பேருக்கு தகவல் தெரிவித்து, தான் காதலியுடன் வந்திருப்பதாகவும், எனவே நீங்கள் இங்கே வாருங்கள் என்று தெரிவித்துள்ளார். நண்பர்கள் வரும் வரை பாலமுருகன், வள்ளியுடன் பேசி கொண்டிருந்தார்.

இந்நிலையில் பாலமுருகனின் நண்பர்கள் அங்கு வரவே, அவர்களை பார்த்ததும் வள்ளி அதிர்ச்சியடைந்தார். ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்பதை உணர்ந்த அவர் , அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். இருப்பினும் பாலமுருகன் வள்ளியை மடக்கி பிடித்து , நண்பர்கள் உதவியுடன் புதர் பகுதிக்கு தூக்கி சென்று பலவந்தமாக கற்பழித்துள்ளார். மேலும் அவரது நண்பர்களும் கற்பழிக்க முயற்சித்துள்ளனர்.

ஆனால் வள்ளி சத்தம் போடவே, பயந்து போன பாலமுருகன் மற்றும் அவரது நண்பர்கள் வள்ளியை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.

அந்த வழியாக வந்த பொதுமக்கள், வள்ளி மயக்க நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரிடம் விசாரிக்கவே நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இது பற்றி திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசில் வள்ளி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி நர்சை காதலன் கடத்தி சென்று கற்பழித்து நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற சம்பவம் திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

உலக பங்கு சந்தையில் பணத்தை அள்ள இதோ வழி..அவர்கள் 1௦௦௦ டொலர்களை இலவசமாக தருகின்றனர் , அதில் நீங்கள் பழகி பார்த்து பின்னர் வியாபாரத்தை ஆரம்பிக்க முடியும் ..அதில் நஷ்டம் ஏற்பட்டால் அதை விட்டு நீங்கள் ஓட்டம் பிடிக்கலாம் . மேற்படி நாணயமாற்று விபரம் சந்தையின் ஏற்ற இறக்கம் தொடர்பான தின ,கணிப்பை நாம் உங்களுக்கு இலவசமாக தருவோம் முயன்று பார்த்து வெற்றி பெறுங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடிய அமெரிக்கா டாலரில் பணத்தை அள்ள முடியும் ..ஒவ்வொரு நாடுகளுமே இந்த சந்தையால் தான் உயிர்வாழ்கின்றன . நீங்கள் இணையும் போது ஒரு சதமும் போட வேண்டிய தேவை இல்லை ... மேலதிக தகவலுக்கு எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் ...00447536707793 WHATSUP ,VIBER, SKYPE - ETHIRI.COM2

Related Post