புதைத்து வைத்த ஆயுதங்களை எடுத்து என்னை போட்டு தள்ளாதீங்க பீதியில் கருணா உளறல் ..!

விடுதலை புலிகள் தன்னை போட்டு தள்ள போகின்றார்கள் என அறிந்ததும் வன்னியில் இருந்து தப்பி ஓடி
கிழக்கு மாகாண புலிகள் பெரும்ப டை பலத்தை சிதைத்து புலிகளை அழிப்பதற்கு வழி காட்டியாக சிங்களவனுடன் இருந்து இறுதிவரை புலிகள்
அழியும் வரை சிங்கள படைகள் போர் தொடுக்க போட்டு கொடுத்தவன் .

இவனே வரைபு படங்களை கீறி அதன் ஊடாக சிங்கள படைகள் கட்டு பாட்டு தாக்குதல் தலைமையகத்தில்
இருந்து கட்டளைகளை சிங்கள படை தளபதிகளுக்கு வழங்கி கொண்டிருந்தான் ,,சிங்கள படைகளுக்கு துணையாக தனது
படைகளையும் வழிகாட்டியாக அனுப்பி தமிழின வரலாற்றில் பல்லாயிரம் உயிர்களும் ,ஒரு தேசிய படையின் தியாகங்களையும்
மடியவைத்தான் .

கள்ள கடவுசீட்டில் லண்டன் வந்த போது சிறையில் வைத்தே தமிழர்களிடம் அடி வாங்கியவன்
பலத்த கறுப்பு படை சிங்கள பாதுகாப்பில் உலவி வரும் கருணா தன்னை புதைத்து வைத்த ஆயுதங்களை எடுத்து புலிகள்
போட்டு தள்ளி விடுவார்கள் என போதையில் உளறியுள்ளான் ,இதுக்கு தானே ஆசைபட்டாய் மகனே . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post