( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . ) பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருடன் மாணவி ஓட்டம் மேலும் படிக்க இதில் அழுத்துங்கள்

வித்தியா கொலை தடத்தை அழித்த கூட்டமைப்பு மாவை ,சம்பந்தன்பதில் என்ன ..? கொதிக்கும் தமிழர்கள் …!

ethiri.com

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை புரிய பட்ட காட்டு பகுதியில் சிரமதானம் என்ற போர்வையில்
கூட்டமைப்பினால் மாலை போட்டு அழைத்து வரப்பட்ட தவராசா,மற்றும் கூட்டமைப்பு வெள்ளை வேட்டிகள்
இணைந்து குறித்த பகுதியை சிரம்தனாம் என்ற போர்வையில் தடயங்களை கூட்டாக இணைந்து அழித்தனர் .

ஒரு பெண் படுகொலை புரிய பட்ட விடய வழக்கு இடம்பெற்று கொண்டிருக்கும் பொழுது
அதனை மீறி அவச அவாரமாக மக்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் அந்த தடயங்கள் அழிக்க
பட்டன இது தொடர்பாக எழுப்ப பட்ட கேள்விகளுக்கு கூத்தமைப்பு பதில் ஏதும்
கூறவில்லை .

மாறாக வடக்கு மாகான் முதல்வர் நீதி இழந்தார் என கூறி மக்கள் செல்வாக்கு பெற்றவரும் ,இலங்கை அரசுக்கு கட்டுப்பட மறுத்து
முள்ளி வாய்க்கால் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என தொடராக உலக நாடுகளிடம் கோரி வரும் வடக்கு முதல்வரை
பதவியில் இருந்து அகற்ற கூட்டமைப்பு பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது .

தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்பாக் திட்டமிட பட்டு ஒரு பெண்ணின் கொலையை மூடிமறைத்து
குற்றவாளிகளை தப்ப வைக்க சட்டத்தரணி தவராவுடன் இணைந்து நடத்திய இந்த கூட்டு நாடகத்திற்கு கூட்டமைப்பின் பதில்
என்ன..? இவர்களை ஏன் இதுவரை யாழ் நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்தவில்லை என ஒட்டு மொத்த உலக தமிழனம்
கேள்வி கேட்டு நிற்கிறது

இதற்கு இவர்கள் பதில் தர மறுத்து ஓடி பதுங்குவது ஏன் என மக்கள் கேள்கிட்கின்றனர் இதற்கு
இந்த வெள்ள வேட்டிகளின் பதில் என்ன ..? 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next
பெண்களுடன் காதல் முறிந்தால் இப்படி பண்ணுங்க எல்லாம் சரியாகிடும் -மேலும் படிக்க இதில் அழுத்துங்க

Related Post