ethiri.com

பாசல் குண்டு வெடித்ததில் ஒருவர் படுகாயம் – குண்டை வைத்தவரை பிடிக்க தேடும் பொலிஸ்..!

இலங்கை -வெள்ளி மலைப் பகுதியில் வீடொன்றுக்கு முன்பாக பாசல் ஒன்றில் வைக்க பட்ட குண்டு
ஒன்று வெடித்ததில் ஒருவர் படுகயாம்டைந்துள்ளார் .அநாதரவாக கிடந்த பொதி
ஒன்றை சோதனை புரிந்த போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post