ethiri.com

இலங்கை ரயில்களில் செல்பி எடுத்தால் சிறை – இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை …!

இலங்கையில் ரயில்வே நிலையங்கள் மற்றும் ரயில்வே சாலைகள் ,ரயில்களில் செல்பி (தன படம் )
எடுத்தால் அவர்கள் கைது செய்ய பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க படும் என
இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது .

இந்த பர பரப்பு அறிவித்தல் தன் பட பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post