ethiri.com

தீயில் கருகிய அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்கு £5,000 நிதி உதவி – அம்மையார் திரேசா அதிரடி அறிவிப்பு

Grenfell Tower -West London பகுதியில் பற்றி எரிந்த நிலையில் அந்த இருபத்தி நான்கு தொடர் அடுக்கு மாடியில் வசித்த மக்களுக்கு
மீள வர்கள் தமது வாழ்வை ஆரம்பிக்க ஐயாயிரம் பவுண்டுகள் வழங்க படுகின்றன .உடனடியாக பணமாக ஐநூறு பவுண்டுகள் வழங்க படுவதாக
தெரிவிக்க பட்டுள்ளது .

மேற்படி விடயம் ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ள நிலையில்
இந்த விடயம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது ..
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post