வடக்கு லண்டனில் மக்கள் மீது வானால் மோதி ஒருவர் பலி – பத்து பேர் காயம்

கடந்த இரவு வடக்கு லண்டன் பகுதியில் பள்ளி வாசலுக்கு அருகில் வேகமாக வந்த வான்
நட பாதையில் சென்ற மக்களுக்குள் புகுந்தது
இதன் போது ஒருவர் பலியானார் மேலும் பத்து பேர் படுகாயமடைந்தனர்

மற்படி தீவிரவாத தாக்குதலை புரிந்த நாப்பத்தி எட்டு வயது நபர் கைது செய்ய பட்டுள்ளார்


 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post