80.000 கணவனை இழந்த பெண்களுக்கு கலியாணம் பண்ண போறன் – பச்சை துரோகி கருணா கூவல் .

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்து நாசமாக போகிறது
அதற்காண வேலை இப்போது ஆரம்பமாகியுள்ளது .இதுவரை போரால் பாதிக்க பட்ட
எண்பதாயிரம் விதவை பெண்கள் உள்ளனர் அவர்களுக்கு வாழ்க்கை கொடுக்க
ஆசை படுகிறேன் .புதிய கட்சியை ஆரம்பித்து தமிழ் மக்களுக்கு புது வாழ்க்கை
கொடுக்க போறாராம் .
இவ்வாறு வவுனியில் எட்டப்பன் கருணா ஊளையிட்டுள்ளான் 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post