ethiri.com

வித்தியா கொலை தவராசாவை அழைத்து வந்தது ஏன் ..?கொலை காடு அழிப்பு தொடர்பாக மாவை ,கூட்டமைப்பின் பதில் என்ன ..?

மாணவி வித்தியா கடத்தி கட்டி வைத்து கற்பழித்து படுகொலை புரிய பட்டால்
இவளது கொலை செய்ய பட காட்டு பகுதியை கூட்டமைப்பின் வெள்ளை வேட்டிகள் முன்னிலையில் தவராசா கனரக
வாகனங்கள் சகிதம் அந்த கொலை தடத்தை அழித்தனர்ர் .
இது தொடர்பாக கூட்டமைப்பும் ,மாவையும் வாயே திறக்கவில்லை .

வித்தியா கொலையாளிகளை காப்பற்ற துடித்து அந்த கொலை வழக்கி திசை திருப்ப மாவையும் .
கூட்டமைப்பும் புரிந்த இந்த இழி செயல் தொடர்பாக் இப்போது இவர்களின் பதில் என்ன ..?

ethiri.com

உலகே தமிழினமே வித்தியா கொலையில் கொதித்தது அந்த விடயம் தொடர்பாக இதவரை
மாவையும் ,சம்பந்தனும் அந்த கொலை காடு அழிப்பில் ஈடுபட்ட வெள்ளை
வேட்டிகள் எவரும் பதில் கூறவே இல்லை
இப்போது இவர்களின் வித்திய கொலை தொடர்பான் நிலைபாடு என்ன …?
தமிழரசு கட்சியின் சட்டவடஹியாபா தவராசாவை மாவை மலை போட்டு அழைத்து
வந்தீர்களே பதில் கூறுங்கள் .

ஒரு கொலை வழக்கு முடியும் முன்னர் எவ்வாறு அந்த கொலை பகுதியை இவர்கள் சிரமதானம் என்ற வகையில் அழிக்க
முடியும் ..?

நீதி ,தர்மம் ,பற்றி பேசும் இந்த மாவையும் ,சம்பந்தரும் ,சுமந்திரனது பதில் என்ன ..?
நீங்கள் மனமுள்ள ,மனித நேய வாதிகள் என்றால் எதிரியின் அழிப்புக்கு பதில்தாருங்கள்
எமது அழைப்புக்களை துண்டித்து தப்பி ஓடுவதை விடுத்து எமது இந்த கேள்விகளுக்கு
பகிரங்கமாக பதில் தாருங்கள் .

எந்த ஊடாக காரனும் இந்த கேள்வியை எழுப்ப வில்லை ..நாம் எழுப்புகின்றோம்
கூட்டமைப்பு ,தமிழரசு கட்சியின் பதில் என்ன .

தமிழ் மாறனை தப்ப வைக்கும் நகர்வில் இந்த மாவையே ஈடுபட்டார்
அதற்கு காணொளி ஆதாரம் உள்ளது இப்போது அது தொடர்பாக மாவை வாய் திறக்காமல் பம்மியது ஏன் ..

முடிந்தால் அழையுங்கள் ,உங்கள் முகமூடிகளை நாம் கிழித்து தொங்க விடுகின்றோம்
கூட்டமைப்பு ,மற்றும் தமிழரசு கட்சியில் மானமுள்ளவர்கள் இருந்தால் அழையுங்கள .00447536707793 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post