கொழும்பில் வீதி விதி முறைகளை மீறி வண்டி ஒட்டிய 7,000 சாரதிகள் கைது

இலங்கை தலைகார் கொழும்பு பகுதியில் வீதி விதிமுறைகளைமீறி
வண்டி ஒட்டிய ஏழாயிரம் சாரதிகள் பொலிசாரினால் அதிரடியாக கைது
செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்களில் பல டசின் பேரது சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து செய்ய பட்டுள்ளதாக
தெரிவிக்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post