ethiri.com

பூநகரியில் 250 கிலோ கேரளா கஞ்சா மீட்பு – சங்கு பிட்டி பாலத்தில் மறைத்து வைக்க பட்ட நிலையில் மீட்பு ….!

இந்தியா -கேரளாவில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட கேரளா கஞ்சா பூநகரி சங்கு பிட்டி பாலத்தின் அருகே மறைத்து வைக்க பட்டிருந்த
நிலையில் பொலிசாரினால் மீட்க பட்டுள்ளது .

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இவை மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

ethiri.com

மகிந்த ஆட்சியிலேயே இலங்கையில் போதைவஸ்து அதிகமாக இறக்குமதி செய்ய பட்டு விற்பனைக்கு உள்ளாக்க பட்டது குறிப்பிடதக்கது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post