ethiri.com

லண்டன் பாரளுமன்றம் முன்பாக கத்தியுடன் நபர் கைது – காயங்கள் இன்றி மக்களை காப்பாற்றிய பொலிஸ்

பிரிட்டன் பாராளுமன்றம் அமைந்துள்ள வேஸ்மினிஸ்டர் பகுதியில்
கத்தியுடன் கறுப்பின நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்ய பட்டுள்ளார் .
மக்களை கத்தியால் வெட்டி படுகொலை புரியும் நிலையில்
இவர் செயல்பட் முனைந்த போதே ஆயுத பொலிசாரினால் மடக்கி பிடிக்க பட்டுள்ளார் .

இந்த சம்பவத்தில் மக்கள் காயங்கள் இன்றி காப்பற்ற பட்டுள்ளனர்
தொடர்ந்து பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post