ethiri.com

முள்ளி வாய்க்கால் இனபடுகொலை என கூறிய விக்கினேஸ்வரனை முதல்வர் பதவியில் இருந்து அகற்ற சுமந்திரன் ,சம்பந்த மைத்திரி பணத்திற்கு வேலை ..!

வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் முள்ளி வாய்க்காலில் இடம்பெற்றது திட்டமிட பட்ட இன படுகொலை என கூறி வட மாகாணத்தில்
தீர்மானங்களை நிறைவேற்றினார் ,அத்துடன் நிற்காது ஐநா ,
மற்றும் லண்டன் ,ஐரோப்பிய ,அமெரிக்கா நாடுகளுக்கு எல்லாம்சென்று மேற்படி விடயத்தை வலியுறுத்தினர் .
இலங்கையில் பிரச்சனை முடிந்து விட்டது ,போர் இல்லை எனவே புலத்தில் உள்ள தமிழர்களை திருப்பி இலங்கை அனுப்பும் படி நலலட்சி அரசு
என கூறும் கூட்டாட்சி ஆளும் அரசு கோரிக்கை
விடுத்த போது அப்படி அனுப்பாதீர்கள் இங்கு இன்னும் மக்களுக்கு பாதுகபபில்லை ,அச்சுறுத்தல் இடம்பெறுகிறது என நெத்தியடியாக தெரிவித்தார் .

இதனால் உலகம் விக்கினேஸ்வரன் பேச்சை கேட்டு சிங்கள அரசின் பொய் வேடத்தை புரிந்து கொண்டது .
இவ்வாறு விக்கி முன்னேடுத்த பல அரசியல் அதிரடி நடவடிக்கையை அடுத்து ரணில் பகிரங்கமாகவே
யாழில் வைத்து மேடையில் விக்கியை அவமதித்தார் ,அதனை அடுத்து
அவர்களது நிகழ்ச்சி நிரலில் ஆடம்பர வாழ்க்கை அனுபவித்து வரும் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ,மற்றும்
ஜெனாதிபதி தி சட்டத்தரணியாக வேலை பார்த்து வரும் சுமந்திரன் உள்ளிட்டவர்கள்
இந்த எதிர்ப்பு நடவடிககியில் உள்ளக வாயிலாக தீவிரமாக ஈடு பட்டு வருகின்றன .

ethiri.com

மாங்குளத்தில் பொருளாதார மையம் அமைக்க வேண்டும் என திட்டம் கொண்டுவரபட்ட போது
டெனிஸ்வரன் ,சுமந்திரன் ,உள்ளிட்டவர்கள் அடங்கிய விலைபோன கும்பல் வவுனியாவில் அதனை நிறுவ வாக்கு
அளித்தனர் எனினும் அதுவும் தோல்வியில் முடிந்தது .
தமது கமிசனுக்காக இந்த நகர்வு முன்னெடுக்க பட்டது .

எனவே தமிழ் மக்களே இந்த ஆழமான விடயங்களை புரிந்து கொண்டு விக்கியின் முதல்வர் பதவியை தட்டி பறிக்க முயலும் இந்த எதிராளிகளை
ஓட ஓட விரட்டுங்கள் இவர்களை தேர்தலில் தோற்கடியுங்கள் .
இவர்கள் மைத்திரி ,ரணிலின் சிங்கள கூலிகள் என்பதை இப்பொது எனினும் உணர்ந்து கொள்ளுங்கள் .
வடக்கின் முதல்வராக விக்கி வாழ்வது இந்த காலத்தின் அவசரமும் ,அவசியமனாதும் கூட .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post