ethiri.com

லண்டனில் -அம்மா வீடு தீபிடித்து விட்டது என்னை காப்பாற்றுங்கள் மகளின் கடைசி வரத்தை – கதறும் தாய் .

லண்டனில் தொடர் அடுக்கு மாடியில் பற்றி பிடித்த தீயில் பல நூறுபேர் பலியாகி இருக்கலாம் என அஞ்ச படுகிறது எனினும் ,இந்த
துன்பியல் செய்திகள் இருட்டடிப்பு செய்ய பட்டுள்ளன .

சம்பவ தினம் அன்று பன்னிரண்டு வயது மகள் தாய்க்கு அலைபேசி வாயிலாக அம்மா வீடு தீப்பற்றி பிடித்துள்ளது
என்னை கபற்றுங்கள் என கதறியுள்ளார் ர் .

ethiri.com

உடனே மாடியை விட்டு வேகமாக ஓடு என தாய் தெரிவித்துள்ளார்
நான் வேலை முடிந்து வீடு நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன்
ஓடு மகளே என தாய் கோரியுள்ளார்
அவர் பேசி கொண்டு இருக்கும் போதே அவளது கைபேசி இணைப்பு துண்டிக்க பட்டு விட்டது .

இப்போதும் மகள் உயிருடன் உள்ளார் என தாய் நம்புகின்றார்
இதுபோல பல விடயங்கள் நிகழ்ந்துள்ளன .எனினும் பல விடயங்கள் வெளியில் பரவாது மூடி மறைக்க பட்டுள்ளது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post