ethiri.com

பிரிட்டன் மீள ஐரோப்பாவுடன் இணையும் அரசியல் நெருக்கடி – திணறும் தெரசா அம்மையார்

பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரியும் முடிவுக்கு இனவெறி ,மற்றும் அகதிகள் மையமாக வைத்து
மக்கள் வாக்களித்தனர் ,ஆனால் இன்று ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியில் பிரிட்டன் சிக்கி தவிக்கும் என்பதை மக்கள்
உணரவில்லை ,

மீள ஒரு வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரி மக்கள் தமது வேண்டுதலை விடுத்தது வந்த போதும் அதனை அரசுகள் ஏற்றுக்கொள்ளவில்லை
அதனை அடுத்து உயர் நீதிமன்றில் தாக்கல் செய்ய பட்ட வழக்கில் பிரிட்டன் அரசு பாராளுமன்றின் அனுமதியுடன் மேற்படி விடயத்தை
முன்னெடுக்க முடியும் என தெரிவிக்க பட்டுள்ள நிலையில்
ஆளும் தெரேசா அம்மையாருக்கு பாராளுமன்றில் பெரும்பாண்மை வாக்குகள் கிடைக்காது என்பதால் மீள ஐரோப்பாவுடன் பிரிட்டன் இணையும் வழியை
ஏற்படுத்தியுள்ளது .

ethiri.com

இதனால்ஆளும் தெரசா அம்மையார் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளதுடன் அடுத்து வரும் அதிபர் தேர்தலில் ஆளும் காட்சி ஆட்சியை பறிகொடுத்து
தொழில் கட்சி ஆட்சியை பிடிக்கும் நிலை எட்டியுள்ளது .
மக்கள் தமது தலையில் தாமே மண்ணை அள்ளி கொட்டிய நிலைக்கு மேற்படி சம்பவம் அமைய பெற்றுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post