ethiri.com

வடகொரியாவில் ஆபத்தை எதிர் நோக்கி நகரும் அமெரிக்கா விமான தாங்கி கப்பல்கள் – வீடியோ

வடகொரியாவை தாக்கும் நோக்குடன் அமெரிக்காவின் நாசகாரி விமான தனகி கப்பல் தென் கொரியா பகுதியில் நிலை கொண்டுள்ளன
மேற்படி கப்பல்கள் வடகொரியா மற்றும் ,சீனாவின் தாக்குதலை எதிர்கொண்டுள்ளன .

போர் மூளுமாயின் இந்த கப்பல்களை சீனா தாக்கி அழிக்க கூடும் என
இராணுவ வல்லுனர்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர் .

அது தொடர்பான இந்த காட்சியை பாருங்கள்

ethiri.com
கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post