ethiri.com

மக்களை ஏமாற்றி கனடாவில் 5.5 மில்லியன் பணத்தை மோசடி புரிந்த சிங்கள பெண்ணுக்கு சிறை .

கனடவில் சிங்கள பெண் ஒருவர் மக்களை ஏமாற்றி 5.5 மில்லியன் டொலர்களை மோசடி புரிந்தார் என்ற
குற்றசாட்டில் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த நீதி விசாரணையின் பின்னரே மேற்படி பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்க பட்டுள்ளது
பாதிக்க பட்ட மக்களினால் வழங்க பட்ட புகார்கள் அடிப்படையிலேயே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post