ethiri.com

லண்டன் அடுக்கு மாடி தீ- கவுன்சிலை திட்டும்மக்கள் -வெளியாகும் சட்டவிரோத செயல்பாடுகள் – video

லண்டன் கிரேன் பெல் தொடர் அடுக்கு மாடியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு அந்த பகுதி கவுன்சில் விட்ட தவறே இந்த உயிரிழப்புக்கு
காரணம் என மக்கள் வெளிப்படையாக ஊடகங்கள் முன் தமது கருத்தை பதிவு செய்துள்ளனர் .

இருபத்தி நான்கு மாடி கட்டிடத்திற்கு பயர் ஏலராம் அதவாது புகை பிடித்தல் அபாய ஒலி எழுப்பும் கருவிகள்பொருத்த
படாது இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ethiri.com

கெல்தன்சேப்டி இங்கு கடை பிடிக்கவில்லை என்பதே மக்கள் குற்றசாட்டு .
அத்துடன் மேற்படி கவுன்சில் இதுவரை இங்கு மக்களின் தொகையை வெளியிடவில்லை .
இதனை அடுத்து மேற்படி கவுன்சிலர் பதவி விலகும் நெருக்கடி அதிகரித்துள்ளது
விரைவில் இவர் பதவியை ராஜீனமா செய்ய கூடும் என அடித்து கூறலாம்
அத்துடன் நீதிமன்ற விசாரணைகளையும் இவர் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் எதிர் பார்க்க படுகிறது .

நான் நூறு பேருக்கு மேலே உரையாடினேன் .தீ யனைப்பு படையினரால் மக்களை காப்பற்ற முடியவில்லை
என வெள்ளை இனத்தவர் தெரிவித்துள்ளார்

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post