ethiri.com

இலங்கையில் வீதி விபத்துக்களில் 1,161 பேர் பலி- தடுக்க தவறிய பொலிஸ் -தொடரும் உயிர் பலிகள் ..!

இலங்கையில் வீதி விதிமுறைகளை மீறி செயல் படுவதும் ,சாரதிகளின் அலட்சிய போக்கு காரணமாக
கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 1,161 பேர் பலியாகியுள்ளனர் .

இந்த ஆண்டின் தை மாதம் முதல் ,மே மாதம் வரையிலான கால பகுதியில் இந்த உயிர் பலிகள்
இடம்பெற்றுள்ளன .

ethiri.com

இதேபோல இதற்கு அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர் .லஞ்சத்தில் கவனம் செலுத்தும் இலங்கை
காவல்துறை மக்களின் உயிர்களை காப்பாற்றுவதில் அக்கறை செலுத்தவில்லை என்பது இந்த உயிர் பலிகள் எடுத்து
இயம்பியுள்ளன ,. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post