இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டு ஏவுகணை சோதனை நடாத்த திட்டம் – கலங்குமா வடகொரியா ,ஈரான் ..?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல இணைந்து ஏவுகணை பாதுகாப்பு தொடர்பிலான உடன் படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்
இதன் பிரகாரம் எதிர்வரும் ஆண்டு அலெக்ஸ்சா கடல் பரப்பில் வைத்து மூன்று ஏவுகணைகளை சோதனை செய்ய தயராகி வருகின்றனர் .
இவை ஏவுகணைகளை வழி மறித்து தாக்கும் ஏவுகணைகள் ,மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளாகும்
இவை விமானத்தில் காவி சென்று தாக்கும் திறன் கொண்ட வகையில் வடிவமைக்க படுகிறது .

தமது நாடுகளின் தேசிய பாதுகாப்பிற்கு தாம் அணு ஆயுத ஏவுகணை சோதனையை நடாத்துகிறோம் என கூறி
தயாரித்து வரும் நாடுகள் மீது பொருளாதார் தடையினை வித்தித்து அந்த
நாட்டை இல்லாது அழிக்கும் நாச வேளையில் ஈடுபடும் அமெரிகா வல்லாதிக்க கூட்டாளிகள்
தமது நாட்டின் பாதுகாப்புக்கு என கூறியவாறு ஆயுத தயாரிப்புக்களில் ஈடுபட்டு வருகின்றனர்

ஈரான்மீது தாக்குதலை நடத்த இஸ்ரேல பல்லாண்டுகளாக முனைந்து வருகிறது ஆனல் அது பலத்த தோல்வியில் முடிந்து வந்துள்ளது
ஈரானின் அணு அயுதங்களை அழிப்பதன் ஊடக அந்த நாட்டை அப்படியே முற்றாக அழித்து விட இஸ்ரேல் துடிக்கிறது
இதற்காக மொசாட் கடுமையாக போராடி வருகிறது .

ஐந்தே வேளையில் தான் இந்த இரு நாடுகளுக்கும் பெரும் தலை இடியாக உருவெடுத்தது வடகொரியா முடிந்தால் மோதி
பார் என்ற நிலையில் தொட்ரசியான ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது .

அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு சோதனை இதனையே வெளிபடுத்துகின்றன .

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post